மரம்

காய் கொடுத்தோம் கனி கொடுத்தோம்
நீங்கள் இளைப்பாற நிழல் கொடுத்தோம்!

மழை கொடுத்தோம் பறவைகள் தங்க இடம் கொடுத்தோம்
நீங்கள் சுவாசிக்கும் மூச்சுகாற்றையும் நாங்கள்தான் கொடுத்தோம்!!

நாங்கள் எங்களுக்காக வாழவில்லை
உங்ளுக்காக வாழ்கிறோம்!!!

எங்கள் சந்ததிக்காக வாழவில்லை உங்கள் சந்ததிக்காக வாழ்கிறோம்!!!!

நாங்கள் இயற்கை அண்ணையின் பிள்ளைகள்
தயவுசெய்து எங்களை வெட்டாதீர்கள்
இப்படிக்கு

!!! மரம்!!!

"அண்ணாதுரை ராஜா "

எழுதியவர் : அண்ணாதுரை ராஜா (11-Sep-15, 11:31 pm)
Tanglish : maram
பார்வை : 1202

மேலே