சந்திப்பு

பல வருடங்களுக்கு பிறகு...
ஒருநாள்
அவளை சந்தித்தேன்.......
மழையில் நனைந்த சிறகாய்
என் மனம்....
வந்து போன மின்னலாய் - அவள்
எந்த சத்தமுமின்றி .......!

எழுதியவர் : ஆ. க. முருகன் (12-Sep-15, 2:08 am)
Tanglish : santhippu
பார்வை : 123

மேலே