ஏக்கம்

வற்றிய குளத்தில் செத்திருக்கலாம்,
வந்து மாட்டிக்கொண்டோமே-
தொட்டி மீன்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Sep-15, 6:35 am)
Tanglish : aekkam
பார்வை : 82

மேலே