காதல் ரணமாக்கும் ஊமை வார்த்தைகள்

காதல் ரணமாக்கும் ஊமை வார்த்தைகள்

மெளனம்
நிரப்பிய
தேநீர்க்
குவளை

ஊமையாய்
நிறைய
உச்சரிக்கப்படாத
வார்த்தைகள்....
ஆறிப்போயிருந்தன

சூடாக இருக்கும்போதே
நாம் பேசியிருக்கலாம் அல்லது
தேநீரையாவது குடித்திருக்கலாம்.

எழுதியவர் : செல்வமணி ( முகநூல் : சம்பத் (12-Sep-15, 10:06 am)
பார்வை : 103

மேலே