காதல் தோஷம்

காதல்
ஒரு மழை மாதிரி,


நனையும் போது
சந்தோஷம்.


நனைந்த பின்பு
ஜலதோஷம்.

எழுதியவர் : செல்வமணி (11-Sep-15, 11:23 pm)
Tanglish : kaadhal thosam
பார்வை : 88

மேலே