கனவு காணுங்கள்
கனவு காணுங்கள்
அப்துல் கலாமைபோல
கனவு காணுங்கள்
இந்தியா வல்லரசு நாடாக
ஏழைகள் இல்லாத நாடாக
உலக பணக்கார நாடாக...!
கனவு காணுங்கள்
அமைதி புயல் வீசும் நாடாக
தனிமனிதன் சுதந்திரம் பெற்ற நாடாக
சாதிமதம் இல்லாத நாடாக
சாதனைகள் பலபுரியும் நாடாக
ஒலிம்பிக்கில் முதன்மை நாடாக...!
கனவு காணுங்கள்
விவேகனண்டரை போல
மாசு இல்லாத நாடாக
விஞ்ஞான வளர்ச்சி அடைந்த நாடாக
நல்ல அரசியல்வாதிகள் உள்ள நாடாக
நல்லவர்களை போர்ற்றும் நாடாக...!
கனவு காணுங்கள்
கண்ட கனவுகள் பலிக்கும் நாடாக...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
