என் காதலை தெரியாது...

பூக்களுக்கு தெரியாது
வேர்களை பற்றி...

அது போல
என் காதலை பற்றியும்
உனக்கு தெரியாது...

எழுதியவர் : -மகேந்திரன் (27-May-11, 5:22 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 568

மேலே