கிப் காப் கவிதை
வாழும் போதே சாகிறேன்
வேதனையோடு வாழ்கிறேன்
தணிமை நெஞ்சம் துடிக்க
காதலிக்க ஏங்குகிறேன்
நான் ரொம்ப பாவம்
இது யாரிட்ட சாபம்
கண்னை மூடி
வேண்டுகிறேன் கடவுளிடம்
விடுதலை வேண்டி
வாழும் போதே சாகிறேன்
வேதனையோடு வாழ்கிறேன்
தணிமை நெஞ்சம் துடிக்க
காதலிக்க ஏங்குகிறேன்
நான் ரொம்ப பாவம்
இது யாரிட்ட சாபம்
கண்னை மூடி
வேண்டுகிறேன் கடவுளிடம்
விடுதலை வேண்டி