காதல் ஓடம்
* பிறை நுதலில் வீழ்ந்து
நுனி நாசியில் தவழ்ந்து
தேனிதழில் மிதந்து
செங்கழுத்தினில் கரைந்து
மரகத மார்பினில் கரையேறினேன்
உன் காதல் ஓடத்தின்
உதவிதனில்...!!!
* பிறை நுதலில் வீழ்ந்து
நுனி நாசியில் தவழ்ந்து
தேனிதழில் மிதந்து
செங்கழுத்தினில் கரைந்து
மரகத மார்பினில் கரையேறினேன்
உன் காதல் ஓடத்தின்
உதவிதனில்...!!!