தலையணை காதல்

உனக்கும் எனக்குமான இடைவெளியில்
காற்றும் புகா புளுக்கம்,
உன்னில் முகம் புதைக்க வீசும்
வாசம், வாசம் அதுவென்
வியர்வை மொழிப் பேசும்,
உன் மேல் நான் எனத்தொடங்கி
என் மேல் நீயென முடியும்
இரவுகள் எத்தனை எதனை செல்லும்..,
விடியும்வரை விடாமல் இறுக்கி
விடிந்ததும் அழுமென் தலையணையும்தான்..?
#தலையணை_காதல் #தனிமையின்_உருதுணை
#எழுத்தோலை!