ஆலோசனை

எல்லா துன்பத்துக்கும்
பதில் உண்டு என்னிடம்
துன்பம் மட்டும் உன்னுடையதாக
இருக்கும் போது!!!!!

எழுதியவர் : kanchanab (13-Sep-15, 8:17 pm)
Tanglish : aalosanai
பார்வை : 60

மேலே