காதல் நயன்தாரா

என் வரிகளில்
நீ

வாழ்ந்து கொண்டிருக்கிறாய்

உன் மனதில்
நான்

புதைந்தாவது கிடக்கிறேனா?

எழுதியவர் : செல்வமணி (முன்னால் காதலர் (14-Sep-15, 12:09 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 182

மேலே