தனிமை

துணையாக எவரும் இல்லாமல்
தனியாகப்பிறந்தேன்
துணையோடு வாழ்ந்து
தனியாக இறப்பேன்



எழுதியவர் : மிஹிந்தலைஏ.பாரிஸ் (14-Sep-15, 12:11 am)
Tanglish : thanimai
பார்வை : 67

மேலே