நான் + நீ

தூக்கம் தொலைந்தது
பசியும் மறந்தது
தானே சிரிப்பதும்
தனியே பேசுவதும்
இதழ்கள் தவிப்பதும்
உயிரும் உருகுது
இளமை கரையுது
இதயம் துடிப்பது
என்னை நானே மறந்தது
இவை எல்லாம் என்னக்குள்
நடந்தது. உன் வருகையால் தானே!!!!

எழுதியவர் : (14-Sep-15, 9:14 am)
சேர்த்தது : kanchanaB
பார்வை : 225

மேலே