ஈரம்

உழவன் நிலத்தைக்
கொத்தினான் .....
ஈரம்கசிந்தது
அவனுடலில்.

எழுதியவர் : மணிமாறன் (14-Sep-15, 5:44 pm)
பார்வை : 215

சிறந்த கவிதைகள்

மேலே