துணுக்கு 2 இன் 1 - 18

*
சிக்னலில் தன் தாய்க்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கையசைத்து சிரித்து டாட்டா காட்டும் அந்த குழந்தைக்கு முன் மொத்த மனிதமும் வீழ்ந்து விடுகிறது.!
__________________________________________________________________
*
ஒரு பஸ். ஒவ்வொரு சீட்டிலும் ஸ்டீரிங் இருக்கும். ஒவ்வொரு பாசஞ்சரும் தங்கள் விருப்பம் போல வண்டியை ஓட்டலாம். இப்படி இருந்தால் வண்டி எப்படி நல்லா ஓடும்??? #பார்லிமென்ட்

எழுதியவர் : செல்வமணி (14-Sep-15, 7:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 64

மேலே