சிக்கித் தவிக்கும் சிறப்பு ------ நேரிசை வெண்பா

முக்காலம் நன்குணர்ந்த மூத்தோர்சொல் பல்லோரும்
எக்கா லமுமிங்கேன் ஏற்பதில்லை? - இக்கால
மக்களினம் எய்த்து மனிதம் இழப்பதனால்
சிக்கித் தவிக்கும் சிறப்பு.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Sep-15, 2:00 am)
பார்வை : 87

மேலே