விநாயகனே வருவாயே

விநாயகனே வருவாயே
*****************************************************

கொழுக்கட்டையாய் எனைவைத்து படைத்திட்டேன் உந்தனக்கே
மழுக்கட்டை இவனைநீ சீர்தூக்கி நிறுத்திடுவாய்
இழுக்கட்டை ஆகாது என்பணியும் தொடர்ந்துவிட
கு(ள)ழக்கட்டை நாயகனே துணையிருப்பாய் அருள்கூட்டி !!

எழுதியவர் : சக்கரைவாசன் (17-Sep-15, 7:56 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 67

மேலே