சுமை

மன அறையில் தங்கியவள்

எனக்கு பண அறை இல்லையென்று

மணமுடிக்க போகிறாளாம் வேறோருவரை

பணத்தை சுமந்து கொண்டு

மணவறையில் அவள்

மனத்தைச் சுமந்து கொண்டு

கல்லறையில் நான்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (17-Sep-15, 1:39 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : sumai
பார்வை : 70

மேலே