புதிதாய்

கவிதை எழுதிய காகிதத்தில்
மழைத்துளி எழுதிய
கவிதை புதிதாய் உதயம்-
ஓவியக் கவிதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Sep-15, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : puthithaay
பார்வை : 68

மேலே