வெளிநாட்டு வேலை

மெழுகுவர்த்திகள்
நாங்கள்
எங்களை சேர்ந்தவர்கள்
வெளிச்சம் பெற
எங்களுக்குள்
இருட்டை தேடிச்
செல்லுகிறோம்.....!!!!

எழுதியவர் : (18-Sep-15, 2:56 pm)
Tanglish : velinaattu velai
பார்வை : 71

மேலே