பிரார்த்தனை

ஒற்றுமையில்லா
ஊருக்குள்
ஒன்றாய் கூடின காக்கைகள்.....

மனிதருக்குள்
ஒற்றுமை வேண்டிப்
பிரார்த்திப்பதற்காக....!

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (18-Sep-15, 9:25 pm)
Tanglish : pirarththanai
பார்வை : 396

மேலே