தவறிய அழைப்புகள் (missd calls )

தவறிய அழைப்புகளை
தவற விடுவதில்லை
தவறியேனும் என்னை
அழைத்திருப்பாலோ
என்ற ஏக்கத்தில்....

எழுதியவர் : விசயன் (28-May-11, 5:20 pm)
சேர்த்தது : vijayan.m
பார்வை : 345

மேலே