அழுவது

இவர்கள் அழுகிறார்கள்
இதற்குப் பயந்து,
மெழுகுவர்த்தி- இருள்,
மனிதன்- மரணம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Sep-15, 6:53 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே