பிரிவு
வார்த்தைகளில் சொல்லிப்
போனால் சில
பக்கங்களில் முடிந்து
போகும்......
முடிவின் தொடக்கமே
வார்த்தை பதிவுகள்.
அதனால் எனது
மௌனங்களை பரிசளிக்கிறேன்
என்றுமே உனது எண்ணங்களின்
எழுத்துகளாக தொடரட்டும்
இந்த இனிய துவக்கம்!!!!!!
வார்த்தைகளில் சொல்லிப்
போனால் சில
பக்கங்களில் முடிந்து
போகும்......
முடிவின் தொடக்கமே
வார்த்தை பதிவுகள்.
அதனால் எனது
மௌனங்களை பரிசளிக்கிறேன்
என்றுமே உனது எண்ணங்களின்
எழுத்துகளாக தொடரட்டும்
இந்த இனிய துவக்கம்!!!!!!