நிலவு பெண்ணே!

நிலவு பெண்ணே!
நீயும் காதலிக்கிறாயா?...
புள்ளிகளை மட்டும் வைத்துவிட்டு
கோலம் போட மறந்து விட்டாயே!...

எழுதியவர் : pvramar (28-May-11, 6:14 pm)
சேர்த்தது : p.v.ramar
பார்வை : 314

மேலே