தாகம்

மேகக் கற்களும்

கல்லாகிப் போனதே

தாகம் தணிக்க

தண்ணீர் கூட இல்லையே

எழுதியவர் : விக்னேஷ் (20-Sep-15, 2:37 pm)
Tanglish : thaagam
பார்வை : 334

மேலே