வீண்பழி

அவளைச்சுற்றி
சமுதாயம்

மௌனமாக
நின்றிருந்தது......!

அவள்
கைகளில்தான்
கற்கள்
நிரம்பியிருந்தது....!

எழுதியவர் : செல்வமணி (20-Sep-15, 2:40 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 186

மேலே