மார்க்

" குட்டி.. எக்ஸாம் எப்படிடா எழுதினே..? "

" சூப்பரா எழுதினேன்.. "

" எத்தனை மார்க் வரும்..?! "

" 52..!! "

" டேய்.. எக்ஸாமே 50 மார்க்குக்கு தானேடா.. "

" 2 மார்க் ஃபார் குட் ஹேண்ட் ரைட்டிங்..! "

# தட் " ஙே " மொமெண்ட்..!!

எழுதியவர் : செல்வமணி - இணையம் - வெங்கட் (21-Sep-15, 9:36 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 265

மேலே