இளகின மனசு

தோழி 1:- என் புருஷனுக்கு ரொம்பவும் 'இளகின மனசு'டி!

தோழி 2:- எதை வெச்சு அப்படி சொல்ற..?

தோழி 1:- அவர் கண் முன்னாடி எந்த ஒரு அநியாயம் நடந்தாலும் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டாரு!

தோழி 2:- என்ன பண்ணுவாருடி..?

தோழி 1:- உடனே ரிமோட் எடுத்து சானலை மாத்தி வெச்சிடுவாரு!

தோழி 2:-?😇?😇?😇?😇?😇?😇?😇?😇?

எழுதியவர் : செல்வமணி - இணையம் - Al Ameen (21-Sep-15, 9:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

மேலே