காதல் இல்லாத இடத்தில் வாழ்வோம்

நான்
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!

அழகில்
தொடங்கிய காதல்
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!

வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 856

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Sep-15, 8:02 am)
பார்வை : 223

மேலே