அண்ணை

" அண்ணை "

சிறுமி போட்ட கோலம்

கிறுக்கலாய் இருக்குதாம்

போட்ட கோலத்தை அழித்து

சிறுமியை அடிக்கிறாள் அன்னை

அன்னையா அவள்...இல்லை...அண்ணை (பேய்)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (22-Sep-15, 11:57 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே