காதல் கவிதை

அன்று அவள் கைபிடிக்க என்னை விட்டாயே,
இன்று அவள் கைவிட்ட பிறகு-உன்,
கையை தாங்கி பிடித்தது நானேதான்.

இப்படிக்கு,
சிகரெட்

எழுதியவர் : anonymous (5-Dec-09, 1:15 pm)
சேர்த்தது : Suganya
Tanglish : kaadhal kavithai
பார்வை : 732

மேலே