தவமும் வரமும்



பிள்ளைவரம் வேண்டி
கோயில் மரங்களில்
கட்டிய தொட்டில்களில்
குப்பைகள்

குப்பைத் தொட்டியில்
குழந்தை!

எழுதியவர் : வெ. பசுபதி ரெங்கன் (29-May-11, 2:56 pm)
சேர்த்தது : vpasupathi rengan
பார்வை : 357

மேலே