குழந்தையின் சிரிப்பு

சில நேரம் தூக்கங்களையம்
சில நேரம் துக்கங்கயைும்
உடைத்தெரிகிறது
ஒரு குழந்தையின் சிரிப்பு

எழுதியவர் : வேலு வேலு (24-Sep-15, 10:33 am)
பார்வை : 105

மேலே