போதும்

உடனே
சாக...
அரைநொடி
போதும்
கொஞ்சம் கொஞ்சமாய்
சாக............
காதல்
போதும்.............

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (3-Jul-10, 2:07 pm)
Tanglish : pothum
பார்வை : 626

மேலே