மலர்கள் மட்டும் அல்ல!

உனக்காக நான் காத்திருப்பேன், ஆனால்
நான் வாங்கிய மலர்கள் காத்திருக்க அவை
காகித மலர்கள் அல்ல.
உன்னை பார்க்காமல் வாடியது அந்த
மலர்கள் மட்டும் அல்ல நானும் தான்.

எழுதியவர் : ஐயம் (3-Jul-10, 2:04 pm)
சேர்த்தது : Iyyam
பார்வை : 729

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே