எந்தக் காலத்திலும்

" எந்தக் காலத்திலும்..."

அந்தக் காலத்தில்...

செடிகள் என்றால் விஸ்வாமித்திரன்
மூச்சு என்றால் வசிஸ்டன்
அறிவு என்றால் ரிஷி (உத்தமமான புருஷன்)

அப்படியெனில்,

எந்தக் காலத்திலும்...

நான் என்றால் இறைவனா !? - இறை'வன்பா' !

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (25-Sep-15, 7:29 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : enthak kaalathilum
பார்வை : 48

மேலே