நான் உன்னை காதலிக்கவில்லை

நான் உன்னை காதலிக்கவில்லை என்று உனக்கு தெரியும்,

எனக்கும் தெரியும் நீ என்னை காதலிக்கவில்லை என்று

ஆனால்,

காதலுக்கு தெரியும் நாம் இருவரும் பொய் சொல்லுகிறோம் என்று,,

கவி 11.

எழுதியவர் : அரவிந்த்.கே.எஸ். (25-Sep-15, 9:23 am)
சேர்த்தது : அரவிந்த்
பார்வை : 105

மேலே