ஹைக்கூ

வாங்கியவள் நீ
பூசிக்கொண்டவன் நான்
- உதட்டுச்சாயம்

எழுதியவர் : (25-Sep-15, 12:46 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 45

மேலே