கவிதை எழுதும் கையை கைப்பற்ற உனக்கு ஆசை இல்லையா,,,

உன்னால் தான் கவிதை எழுதினேன் ....,,,
உன்னால் தான் என் கவிக்கு உயிர் கொடுத்தேன் .....
உன் நினைவுகளின் காட்சி வரிகள் ......,,,
என் கவி வரிகள் ஆக்கினேன் ....
உன் பேச்சின் வார்த்தைகளெல்லாம் .....,,,
என் கவியின் சொல்லாக்கினேன் ....
உன் கரு விழி பார்வையெல்லாம் .........,,,,
என் கவிக்கு பார்வை இட்டேன்.......
உன் சிரிப்பில் இருக்கும் ஒலியே.......,,,
என் கவிக்கு இசை ஆக்கினேன் .........
என் வாழ் நாள் முழுக்க ....,,
உனக்காக மட்டும் கவிதை எழுத .....
வரம் ஒன்று தருவாயா......,,
இப்படி உனக்காகவே என் கவியும் .....
நானும் காத்து இருக்கிறோம் .....,,,
எங்களை கைப்பற்ற நீ வருவாயா.......
என் வலம் கரம் கோர்த்து ......,,,
வாழ் நாள் முழுக்க நான் ......
உனக்காக எழுதும் கவிதையே......,,,
நீ படிக்க அதை பார்த்து நான் ரசிக்க ......
காத்திருக்கிறேன் ஆசையுடன் ......,,,

எழுதியவர் : மீனா vinoliyaa (26-Sep-15, 4:03 pm)
பார்வை : 223

மேலே