ஆசைதான்

வசீகரத்தை குழைத்து வடித்த உன்விழிகளை,
அந்திப்பொழுதில் அருகில் அமர்ந்து ரசிக்கத்தான்,
ஆசைப் பனிமூட்டம் தழுவுகிறதே என்னை ,
சிந்தை எல்லாம் செயல் இழந்துப்போக!!!!
-g.k

எழுதியவர் : காவ்யா gk (26-Sep-15, 7:21 pm)
Tanglish : aasaithaan
பார்வை : 349

மேலே