எழுத்து

பல நிலை தியானத்தில்

ஒரு நிலையாய்

பயணிக்கும் போது

சிந்தையின் சிறையில்

மகாகவியை அவ்வபோது

வருடிக்கொண்டேன் ,

என் கற்பனை

வரிகள்

குருடாகும்போது ......

எழுதியவர் : சன்மது (26-Sep-15, 7:21 pm)
சேர்த்தது : sanmadhu
Tanglish : eluthu
பார்வை : 77

மேலே