பேர் வச்சாங்க

"ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,
அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது.
அதுக்கு ”சிங்- சாங்-பங்” ன்னு பேர் வச்சாங்க.
இரண்டவது குழந்தையும் கொளுகொளுன்னு
சிகப்பா பிறந்தது.

அதுக்கு ”ரீங்- சாங்- சிங்” ன்னு பேர் வச்சாங்க.
ஆனா… மூணாவது பிறந்த குழந்தை,
நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது.
அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க"?
”தெரியலையே”
/

/



/
”சம்- திங்-ராங்” ன்னு.
சீ. ச்சீ.. அழப்படாது...
கண்ண தொடச்சுகிட்டு, சாப்டுட்டு
போய் ரெஸ்ட் எடுங்க....!!!

எழுதியவர் : செல்வமணி - இணையம் (26-Sep-15, 11:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 89

மேலே