ஆசிரியர் அப்பா

ஆசிரியர்- உங்க பையனுக்கு இவ்வளவு திமிரு ஆகாது...

வாத்தியாரா ஆகணுமுன்னா ரொம்ப
புத்திசாலியா இருக்கனுனே


அப்பா - என் பையன் என்ன செஞ்சான்

பொய் சொல்லக்கூடாது சார்
அப்புடி இருந்த நீங்க எப்படி வாத்தியாரா ஆக முடியும் கேக்கறான்

எழுதியவர் : (27-Sep-15, 5:13 pm)
சேர்த்தது : kanchanaB
Tanglish : aasiriyar appa
பார்வை : 130

மேலே