தோழியே....

Sorry என்ற வார்த்தை

தேவை இல்லை

பார்வை ஒன்றே போதும் .....

Thank You என்ற வார்த்தை

தேவை இல்லை

புன்னகை ஒன்றே போதும்...

எழுதியவர் : Me Nandhini (30-May-11, 5:43 pm)
Tanglish : thozhiye
பார்வை : 423

மேலே