காதல்.....
என் நினைவாக உன்னிடம் ஒன்றும் இல்லை,
ஆனால்
என்னிடம் உன் நினைவை தவிர ஒன்றும் இல்லை....
யார் என்னை விட்டு சென்றபோதும்
அழுதது நினைவில் இல்லை ........
ஆனால்
நீ என்னை விட்டு பிரிந்தபோது
அழாத நாள் இல்லை .....