நீ இல்லை என்றால்..!!!


என் தலையணையாய் நீ இருந்தால் ..
உன்னோடுதான் என் உறக்கம் ...
என் கண்ணே..!!!
நீ இல்லை என்றால் கண்ணீரில்
என் பிணம் மிதக்கும்....


எழுதியவர் : செல்வமுத்துகுமரன்.கு (30-May-11, 6:50 pm)
சேர்த்தது : selvamuthukumaran
பார்வை : 625

மேலே