ஒப்பீடு

என்னவளை நிலவுடன்
ஒப்பிட மாட்டேன்..!
நிலவிலும் உள்ளது
களங்கம்...

எழுதியவர் : Loubri (30-May-11, 8:01 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 357

மேலே