நிலவின் போட்டி

என்னவளின் அழகுடன்
போட்டியிடும் நிலவு
முழு நிலவான பின்னும்
அவள் அழகின் முன் தோற்று
வருந்தி தேய்கிறது.....
ஏதோ நம்பிக்கையில்
மீண்டும் வளர்கிறது...!!
மீண்டும் தோற்பதற்கு...!!!

எழுதியவர் : loubri (30-May-11, 8:10 pm)
சேர்த்தது : பிரைட்சன்
Tanglish : nilavin POTTI
பார்வை : 379

மேலே